பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23ஆவது உச்சிமாநாடடின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.
இன்று முற்பகல் பத்தரமுல்லையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் அரம்பமாகவுள்ளன.
இதேவேளை இன்று மாலை பொதுநலவாய அரச தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்களுக்கும் பொதுநலவாயத்துடன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் இடையே வட்டமேசை மாநாடு ஒன்றும் இடம்பெறவுள்ளது.