ரஜினி – தனுஷ் இணைந்து நடிப்பார்களா?

402

danushரஜினி மற்றும் அவரது மருமகள் தனுஷ் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இப்போதைக்கு வதந்தியாக இருந்தாலும் சாத்தியமாகாது என்று சொல்வதற்கில்லை. காரணம் ரஜினி, தனுஷ் இருவரையும் வைத்து படம் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறவர் ஆனந்த் எல்.ராய்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தனுஷின் முதல் ஹிந்திப் படமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தனது தனு வெட்ஸ் மனு படத்தின் சீக்வெலை உருவாக்குவதில் பிஸியாக இருக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தனுஷை வைத்து இயக்குவதாகவும், ரஜினியும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் வடக்கே வதந்தி நிலவுகிறது.



எனினும் ஆனந்த் எல்.ராய் எதுவுமே இன்னும் தீர்மானமாகவில்லை என்று மழுப்பி வருகிறார்.