கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ரணில் அழைப்பு..!

507

ranilகட்சியை விட்டுச் சென்ற அனைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சிக்குள் குழு பேதங்கள் கிடையாது, எனவே அனைவரும் மீளத் திரும்ப வேண்டும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவை முதலாம் அமர்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.